Posts

Forts built by Sethupathi's

Image
               Ramanathapuram Circle 01.  Ramanathapuram Fort 02.  Surankottai Fort 03.  Sakkarak Fortress 04.  Attiyuthu Fort 05.  Siddharth Fort 06.  Kuthak Fort 07.  Thirupullani Fort                   Mudukulathur Circle 08.  Alambak Fort 09.  Kanakan Fort 10.  Kokkaran Fort 11.  Cheng Fort 12.  Sonaipriyan Fort 13.  Thirumalukanthan Fort 14.  Periyakuran Fort 15.  Manikkanathan Fort 16.  Vander Fort                        Kamuthi Circle 17.  Keelamudi Mannar Fort 18.  Melamudi King Fort 19.  Kamuti Fort                  Aruppukkottai Circle 20.  Aruppuk Fort 21.  KeelaPuliyandar Fort 22.  Pappanam Wheel Fort 23.  Mannoor Fort ...

ஆறுமுகக் கோட்டை

Image
திருவுடையாத் தேவரால் கட்டப்பட்ட ஆறுமுகக் கோட்டை  இராமநாதபுரம் சேதுபதி மன்னர் முத்து விஜயரெகுநாத சேதுபதி (எ) திருவுடையாத் தேவர் (கி.பி.1711 - கி.பி.1725),  பிரஞ்சு பொறியாளர்களை கொண்டு ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடையில் ஒரு கோட்டையை கட்டியுள்ளார். இது அறுங்கோண வடிவில் உள்ளதால் ஆறுமுகக்கோட்டை என்கிறார்கள். செங்கல், சுண்ணாம்பு சாந்து கொண்டு இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. கோட்டையின் வெளியே மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் வண்ணம் பூசப்பட்ட, வழுவழுப்பான, சிறிய மற்றும் பெரிய அளவிலான கருப்பு சிவப்பு, சிவப்பு, கருப்பு நிற பானைஓடுகள், இரும்புத்தாதுக்கள், சங்குகள், பானைத்தாங்கிகள், தேய்ப்புக்கற்கள் ஆகியவை ஏராளமாக சிதறிக் கிடக்கின்றன. கோட்டையின் கிழக்கு பகுதியில் முதுமக்கள் தாழிகளின் ஓடுகள் உள்ளன. எனவே இக்கோட்டையின் உள்பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் பெருங்கற்காலம், சங்ககாலம் முதல் மக்கள் குடியிருப்பாகவும், இடுகாடாகவும் இருந்துள்ளதை அறியமுடிகிறது. இந்த கோட்டைக்குள் முனீசுவரர், கருப்பசாமி கோவில், குளம் ஆகியவை உள்ளன. இக்குளத்தின் கிழக்கு மற்றும் தெற்குப்பகுதிகளில் புதைந்த நிலையில் செங்கல்...